இளைய தளபதி விஜய், ரசிகர்களுக்கு விடுத்த கட்டளை

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் விஜய்யும் ஒருவர். இவர் எப்போதும் தன் ரசிகர்களின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்.


இவர் சமீபத்தில் கத்தி படத்தின் வெற்றியை கொண்டாட கோயமுத்தூர், திருநெல்வேலி என சென்று தன் ரசிகர்களை பார்த்து வந்தார்.
தற்போது புலி படத்தின் ஷுட்டிங்கில் இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘என் ரசிகர்கள் யாரும் யாரையும் சீண்ட மாட்டார்கள், சீண்டவும் வேண்டாம், அதேபோல் எக்காரணத்தை கொண்டும் எடுத்த முயற்சியில் பின் வாங்காதீர்கள்’ என்று அட்வைஸ் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap