பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக கவர்ச்சி காட்டிய ஸ்ருதி, ஏமி, த்ரிஷா

நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா உள்ளிட்டோர் பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர். நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா, ஏமி, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் படங்களில் கவர்ச்சி காட்ட மறுப்பது இல்லை. இந்நிலையில் அவர்கள் பத்திரிக்கை அட்டைப் படங்களுக்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர். அட்டைப் படங்களை அலங்கரித்த நடிகைகளின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு,
மார்க்கெட் படுத்துவிட்ட நடிகை ஸ்ரேயா சரண் பத்திரிக்கை அட்டைப் படத்திற்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து பலரையும் வியக்க வைத்தார்

தெலுங்கு திரை உலகின் வெற்றி நாயகியாக இருந்த சமந்தா தற்போது தமிழ் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அட்டைப்படத்திற்காக கொடுத்த போஸ் அவ்வளவு கவர்ச்சியாகத் தெரியவில்லையோ?

டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்து, பாலிவுட்டில் கால் வைத்துவிட்டு கோலிவுட்டில் நிலையான இடத்தை பிடித்துள்ள த்ரிஷா பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக போஸ் கொடுத்துள்ளார்.










Read more ...

தமிழகத்தில் மேகி உள்பட 4 நூடுல்ஸ்களுக்கு தடை: ஜெ அரசு உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் உள்பட 4 நூடுல்ஸ்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ''பன்னாட்டு நிறுவனமான, ‘நெஸ்லே’ (NESTLE), இயதியாவில் பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் (MAGGI NOODLES) 'காரீயம்'-ன் (LEAD) அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம் தமிழகத்தில் விற்கப்படும் நூடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து சோதனை செய்து அவை உணவு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியுமாறு உத்தரவிட்டார்கள்.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரகம் ‘மேகி நூடுல்ஸ்’ மற்றும் அதைப் போன்ற இதர ‘நூடுல்ஸ்’ உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாடு முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் 7 மாதிரிகளில் பரிசோதனைக்குப் பின் ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இந்த 7 மாதிரிகளில் 6 மாதிரிகளில் காரீயம்-ன் (LEAD) அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கு 2.5 அதாவது 2.5 Parts Per Million (PPM) என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

‘நெஸ்லே’ நிறுவனத்தின் ‘மேகி நூடுல்ஸ்’, 'வே வே எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ்' ('Wai Wai Xpress Noodles'), 'ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்' ('Reliance Select Instant Noodles'), 'ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ்' ('Smith and Jones Chicken Masala Noodles') ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயம்-ன் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி மேற்சொன்ன ‘நூடுல்ஸ்’ உற்பத்தி நிறுவனங்களின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006, பிரிவு 30(2)(a)-ன் கீழ் இந்நிறுவனங்கள் நூடுல்ஸ் உணவுப் பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆணையிட்டுள்ளார். மேலும், இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது
Read more ...

நடுரோட்டில் சண்டை போட்ட நஸ்ரியா


திருவனந்தபுரம் : நம்ம நஸ்ரியாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு சமீபத்தில் நஸ்ரியா ஒரு வேலையைச் செய்திருக்கிறார். நாட்டையே திருத்தற வேலை அப்படின்னு யாரும் தப்பா நினைச்சிடாதிங்க, நஸ்ரியா போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருந்திருக்காங்க. இந்த பகத் பாசில் சும்மா இல்லாம ஒரு காரை வாங்கி தன்னோட அன்புப் பரிசா நஸ்ரியாவுக்கு கொடுக்க அந்தக் கார வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாம தன்னோட உறவினர்களைப் போய்பார்த்துட்டு வந்திருக்காங்க நஸ்ரியா







அதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சி, திரும்ப வர்றப்ப கொச்சினுக்கு ஒரு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில ஒரே டிராபிக்கா இருந்திருக்கு. இதனால பொண்ணு காரை நத்தை வேகத்தில ஓட்டிட்டு வந்திருக்கு, தீடிர்னு யாரோ ஒரு புண்ணியவான் நஸ்ரியாவோட காரை லேசா உரசிட ஆரம்பிச்சது கிரகம் அந்தக் காரை உரசினவருக்கு. காரை விட்டு பயங்கரக் கோபமா இறங்கின நஸ்ரியா எப்படி என்னோட கார் மேல நீ உன்னோட காரக் கொண்டுவந்து உரசலாம் அப்படி இப்படின்னு பயங்கரமா கத்த ஆரம்பிச்சிருக்காங்க ரோட்டில போன பசங்க ஏ நம்ம நஸ்ரியா டான்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க கொஞ்ச நேரத்தில கூட்டம் திமுதிமுன்னு குவிஞ்சி போச்சாம் அந்த இடத்தில. கடைசியில போலீஸ் வந்து நஸ்ரியாவ சமாதானம் செஞ்சு அனுப்பி வச்சிருக்காங்க.




Read more ...

"தல" சார்.. லத்திகா பிஜிஎம் இருக்கு. வாங்க யூஸ் பண்ணிக்கலாம்.. அஜீத்தை அலற வைக்கும் "பவர்"!

சென்னை: அஜீத் படத்திற்கு தனது லத்திகா பட பிஜிஎம்மை தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நான் தான் பவர், சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வந்துள்ள பவர்ஸ்டார் என்று சீனிவாசன் மைக் போட்டு கூவியபோது எல்லாம் அதை யாரும் காதில் வாங்கவில்லை. யாருடா இவரு காமெடி செய்கிறார் என்று மக்கள் சென்றனர். இந்நிலையில் சந்தானம் ஒரே படத்தின் மூலம் பவரை பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாக்கிவிட்டார்.



ஆமாம், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை பற்றி தான் கூறுகிறோம். அதன் பிறகு பவர் தனது பெயர் அவ்வப்போது செய்தியில் அடிபடுமாறு பார்த்துக் கொள்கிறார். மனிதருக்கு பிஆர்ஓவே தேவை இல்லை. அந்த அளவுக்கு ரூம் போட்டு யோசித்து எதையாவது கூறி செய்தியில் இடம்பிடித்துவிடுகிறார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஹீரோ #சூர்யா கத்தி பிஜிஎம்மை பயன்படுத்தினார் நகைச்சுவை நடிகர் #ராஜேந்திரன் வீரம் பிஜிஎம்மை பயன்படுத்தினார் மை டியர் தல உங்களுக்கு என் லத்திகா பட பிஜிஎம்மை தர தயாராக உள்ளேன் கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.


Read more ...

'மேகி' : மூளை பாதிக்கும் நச்சு பொருள் :அதிர்ச்சி ரிப்போர்ட்



ஒரு நாள் இரவு முழுவது எனது மகள் வாந்தி எடுத்தாள்.கிட்டத்தட்ட 20 முறைக்கு மேல் எடுத்தாள்... காலை 3 மணிக்கு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றேன்.உணவு ஒவ்வாமை என்று மருத்துவர் கூறி ஊசி போட்டார்.நான் காலை விடிந்ததும் மனைவியிடம் நேற்று என்ன வெல்லாம் சாப்பிட்டால் என்று கேட்டதில் இரவில் மேகி நூடுல்ஸ் தின்றாள் என்பதை அறிந்து கொண்டேன் ..நேராக மருத்தவரிடம் சென்று கேட்டேன் .நூடுல்ஸ் தின்பதால் ஏன் இவளவு பெரிய ஒவ்வாவமை வருகிறது அப்படி என்ன பிரச்னை என்றேன் . மருத்துவர் என் நண்பர் என்பதால் அவர் இந்த விளக்கத்தை சொன்னார்.இவர்கள் பாக்கெட்டில் குறிப்பிட பட்டுள்ள குரிபீடுகளுக்கும் ,அதில் வைத்துள்ள பொருளிற்கும் சம்பந்தம் இல்லாமலே தாயரிகின்றனர்.இவை அதிக நாள் கேட்டு போகாமல் இருக்க ,சுவை அதிகமாக இருக்க இப்படி வேதி பொருள்கள் கலக்க படுகின்றன .சாண்டிறதால் பெறுவதோடு சரி அதற்கு பிறகு அதை கடைபிடிபதில்லை .அதனால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது.மேலும் இந்த மேகி நூடில்சில் மோனோசோடியம் குளுடாமேட் உப்பு அதிகமாக உள்ளது என்றார் .

சரி மோனோசோடியம் குளுடாமேட் உப்பு என்றால் என்ன என்பதை தற்போது பார்ப்போம்

துரித உணவகம். சூடாய் சூப் வகைகள். அறுசுவை உணவு. அத்தனையும்அருமை.
எப்படிக் கிடைக்கிறது இந்த சுவை. பார்த்துப்பார்த்து பாட்டிசமைத்ததில் இல்லா சுவை இதில் எப்படி - சிந்தித்ததுண்டா? மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது.

மோனோசோடியம் குளுடாமேட் ஒரு சுவை கூட்டி. 1909ல்தொடங்கியது இதன் அறிமுகம். அறிமுகமான நாள் முதல் அதைவெல்லஆளே இல்லை - மார்கட்டில்.அறிமுகம் ஜப்பானில். அகில உலக சாப்பாட்டுப்பிரியர்களும் அடிமை இதற்கு. முதலில் கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது குளுடாமிக் அமிலம். அதைத்தான் முதலில் ஜப்பானில் சூப்களில் சுவை கூட்ட பயன்படுத்தினார்கள்.
அமொரிக்காவில், "பொதுவாக பாதுகாப்பான பொருள் பட்டியலில்" உப்பு, மிளகு, வினிகர் ஆகியவற்றுடன் மோனோசோடியம் குளுடாமேட்டும் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனிலும் மோனோசோடியம் குளுடாமேட்பாதுகாப்பான உணவுப்பட்டியலில் வருகிறது.
1968ல்தான் மோனோசோடியம் குளுடாமேட்டின் முகத்திரை கிழிந்தது. சீனஉணவகம் ஒன்றில் உணவருந்திய சிலர் வயிற்றில் எரிச்சல், உடலில்மதமதப்பு, உடலின் மேல் பகுதியில் இறுக்கம் ஆகிய உபாதைகளைஉணர்ந்தனர். “சீன உணவக உபாதை” என அதற்கு நாமகரணம் சூட்டப்பட்டது. சீன உணவக உபாதைக்கு மோனோசோடியம் குளுடாமேட்டே காரணம் எனமுடிவு கட்டப்பட்டது. ஆயினும் அதை நிரூபிக்க முடியவில்லை.
ரசல் பிளேலாக் எழுதிய புத்தகமொன்றில், மோனோசோடியம் குளுடாமேட்நியூரான்களை(மூளைத்திசுக்களை)த் தூண்டி சுவையை அதிக அளவில்உணரச்செய்கிறது. ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட்மூளைத்திசுக்கள் இறக்கவும், அல்சிமீர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகலாமென எச்சரித்துள்ளார்.
மோனோசோடியம் குளுடாமேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் பொட்டலங்கள் மீது, “இந்த உணவுப்பொருளில் மோனோசோடியம்குளுடாமேட் பயன்படுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட வேண்டும். அதேபோல், “மோனோசோடியம் குளுடாமேட்ஒரு வயதிற்குட்பட்டகுழந்தைகுளுக்கு ஏற்றதல்ல” எனவும் குறிப்பிடுவது நம் நாட்டில்கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும்,எச்சரிக்கையாய் இருங்கள். மோனோசோடியம் குளுடாமேட் இருப்பதை “இயற்கை சுவைகூட்டி” என்றும்குறிப்பிட்டிருப்பர். ஏமாந்து விடாதீர்.
உணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே உண்பதுதான் சாலச்சிறந்தது. நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல், செயற்கை உணவைஏற்பதில்லை. மோனோசோடியம் குளுடாமேட் சேர்க்கப்பட்ட உணவின்மற்றொரு ஆபத்து- சுவைகூட்டிகள் நாம் உண்ணும் உணவின் அளவைஅதிகரித்து உடல் எடையைக் கூட்டும் - கவனம். எனவே, மோனோசோடியம்குளுடாமேட் போன்ற சுவைகூட்டிகளை ஒதுக்கி வைப்பதே உடலுக்குஉகந்தது.
"மோனோசோடியம் குளுடாமேட்" என்பது இன்று மார்கெட்டில் பிரபலமாக (சிவந்த நிற சிறிய பாத்திர முத்திரையுடன்) விற்கப்படும் ஒரு பொருள். கவனமா இருங்க!

இது நான் ஓராண்டிற்கு முன்பே தெரிந்து கொண்டது .இதை இப்போதுதான் உத்திர பிரச்தேச அரசாங்கம் கண்டு பிடித்து அங்கே இன்று மேகி நூடுல்ஸ் இன்று தடை செய்ய பட்டுள்ளது..

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 'மேகி' நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகளில் அதிகமான அளவு இருக்கிறது என்று அறிவியலாளார்கள் தெரிவித்துஉள்ளனர். கண்டறியப்பட்ட பின்னர் டெல்லியில் உள்ள தரநிர்ணய அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது உணவில் ருசி மற்றும் மணத்தை அதிகரிக்கும் ரசாயனப்பொருள், அதிக அளவில் கலக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மேகி நூடுல்ஸ் உணவு பண்டத்தை தயாரிக்கும், பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே' மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் உத்தரபிரதேசம் முழுவதும் 'மேகி' நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகள் திரும்பபெற இன்று உத்தரவிடப்பட்டு உள்ளது .ஆனால் தமிழகத்தில் இன்னும் நூடுல்ச்கள் விற்பனைகளில் உள்ளது
Read more ...

'மஸ்தி ஜாதே’:படம் முழுக்க ஆபாசம் தான் -தணிக்கை குழு

நீள பட உலகில் ஜொலித்து வந்த சன்னிலியேன். ஹிந்திப் பட உலகில் உச்சியின் எல்லைக்கே சென்றார். சமீப காலமாக இவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்நிலையில் அவரது ஆபாச போக்கை கண்டித்து சன்னி லியோனை நாடு கடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு உள்ளது. 



சமீபத்தில் சன்னி லியோன் தனது ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் ஹிந்தி கலாச்சாரத்துக்கு கேடு செய்வதாக அவர் மீது போலிஸல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சன்னி லியோன் இந்தியில் நடித்த ‘மஸ்தி ஜாதே’ என்ற படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். 

இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிர்ந்து போனார்கள். சன்னி லியோன் அதிக கவர்ச்சியாக நடித்து இருந்தார். படத்துக்கு தணிக்கை சான்று தர முடியாது என்று தணிக்கை குழு மறுத்து விட்டது. 

இதையடுத்து மீண்டும் படத்தை மேல்முறையீட்டுக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சான்று கிடைக்கவில்லை. படத்தை வெளியிட தணிக்கை குழு தடை விதித்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஆபாச காட்சிகளை வெட்டி விட்டு தணிக்கை சான்று தரும்படி வேண்டியுள்ளனர். ஆனால் முழு படமும் ஆபாசம்தான் என்று தணிக்கை குழுவினர் கூறுகிறார்களாம்
Read more ...

காதலை பிரிப்போர் சங்கம் : KPS : எப்படி தான் யோசிகிராங்களோ

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒரு வித்தியாசமான சங்கம் திறந்துள்ளனர். அது காதலைப் பிரிப்போர் சங்கமாகும். வருத்தப்படாத வாலிபர் சங்கம்  பட பாணியில் இந்த காதலைப் பிரிப்போர் சங்கத்தை திறந்துள்ளனர் அங்குள்ள சில குசும்புக்கார இளைஞர்கள். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி மணியக்காரணூர் பகுதியில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து காதலை பிரிப்போர் சங்கம் என்று பிளக்ஸ்பேனர் வைத்து உள்ளனர். இந்த சங்கத்திற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பொறுப்புகள் வழங்கி உள்ளனர்.

பிரபு என்பவர் தலைவராகவும், சந்தோஷ் செயலாளராகவும், துணைத் தலைவர் உதயா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்ற உறுப்பினர்களாக 7 பேர் உள்ளனர். மொத்தம் 13 பேர் இருப்பதாக தெரிகிறது. இந்த சங்கத்தின் கொள்கை என்ன என்று தெரியவில்லை. ஆனால் அந்த பிளக்ஸ் பேனறில், 

ஊர்ல தப்பு நடக்கனும்.. ஆனா அதை நாங்க மட்டும்தான் பண்ணனும்

 
என்று பன்ச் வைத்துள்ளனர். மேலும் ,

வேணாம் மச்சான் சேட்டை, இது மணியக்காரனூர் கோட்டை

என்றும் கூறியுள்ளனர். வாட்ஸ் ஆப்பிலும், பேஸ்புக்கிலும் இப்போது இவர்களைப் பற்றியப் பேச்சாக உள்ளது.

நீங்க நல்லா வருவீங்க டா!!
Read more ...

கருணாநிதி 92 பிறந்தநாள் : ஃபேஸ்புக், ட்விட்டரில் வாழ்த்தலாம்…


திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்தநாளை புதுவிதமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. வயசானாலும் அறிக்கை, பேட்டி என 29 வயது இளைஞரைப்போல உற்சாகமாக செயல்பட்டு வருகிறார் தி மு க தலைவர் .கருணாநிதி. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் தேதி அவரது பிறந்தநாளை திமுகவினர் திருவிழா போல கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு ஹைடெக் ஆக கொண்டாட முடிவு செய்து அதற்காக சமூக வலைத்தளங்களில் #ஹேஸ்டேக்குகளை உருவாக்கியுள்ளனர். திமுகவினர்தான் என்றில்லை யார் வேண்டும் என்றாலும் கருணாநிதிக்கு வாழ்த்து கூறலாம் அவரே பதிலளிப்பாராம்.

கருணாநிதிக்கு எஸ்எம்எஸ் மூலம் வாழ்த்துச் சொல்ல விரும்புவோர் 54242 என்ற எண்ணுக்கு வாழ்த்து எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
பிறந்தநாள் சிறப்பு படதொகுப்பு 




இதேபோல் பேஸ் புக், டுவிட்டர் மற்றும் கூகுள் பிளஸ் போன்ற சமூக வதைளங்கள் மூலம் கருணாநிதிக்கு வாழ்த்து கூற விரும்புவோர் "#Kalaignar92" and '#HBDMK." என்ற ஹேஸ்டேக்குகளில் வாழ்த்துக்களைப் பதிவு செய்யலாம்.மேலும் தமிழிலிலும் இத்தகைய ஹேஸ்டேக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முகநூல் :https://www.facebook.com/Kalaignar89
ட்விட்டர் :https://twitter.com/kalaignar89


Read more ...

விளம்பரத்தில் நடிப்பது மட்டும் தான் என் வேலை : ராதிகா பல்டி

பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.




ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
Read more ...

போதையில் தள்ளாடிய நடிகை கிரண்...! - பிக்கப்... ட்ராப்... எஸ்கேப்.. ஆன நடிகர் சதீஷ்

ரணின் ‘ஜெமினி’ படத்தில் விக்ரம் ஜோடியாக அறிமுகமானவர் தொடர்ந்து பிரசாந்த் உடன் ‘வின்னர்’, கமலுடன் ‘அன்பே சிவம்’ என ஒரு சில படங்களில் நடித்தார். நடித்த படங்களில் ஒன்றிரெண்டு ஹிட்டானாலும் தமிழில் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எத்தனை மொழிகளில் எத்தனை படங்களில் நடித்து என்ன புண்ணியம். எதுவுமே அவருக்கு பேர் சொல்லும் படங்களாக அமையவில்லை.

இதனால் வருத்தத்தில் உச்சத்துக்கே போனவர் அப்படியே வீட்டில் உட்கார்ந்து தூங்கி வழிந்து இஷ்டத்துக்கு உடம்பை பெருக்க வைத்தார். இருந்தாலும் சினிமா ஆசை விடாதவர் கோலிவுட்டில் வாய்ப்பு தேடி வந்தவருக்கு இப்போது சுந்தர்.சி தனது ஆம்பள படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதே படத்தில் தான் ரிட்டயர்டு நடிகை சிம்ரனும் இருக்கிறார்.

மேற்படி படப்பிடிப்புக்கு வந்துபோன கிரண் பகல் முழுக்க உயிரைக் கொடுத்து நடிப்பாராம். சாயங்காலம் பேக்கப் சொன்னதும் தனது கேரவனுக்குள் சென்று சில, பல பெக்குகளை உள்ளே தள்ளி (அதாங்க சரக்கு) அங்கேயே மட்டையாகி விடுவாராம். எழுந்து நடக்கக் கூட முடியாத அளவுக்கு போதையின் உச்சத்தில் இருக்கும் அவரை காமெடி நடிகர் சதீஷ் தான் அவருடைய ஹோட்டல் ரூம் வரை ஷேப்பாக இறக்கி விட்டு வருவாராம்.

கிரண் நடிக்க வந்த அத்தனை நாட்களும் ‘ஆம்பள’ பட யூனிட்டே போதையில் தள்ளாடாத குறை தான். இந்த ரகசியத்தை மனசுக்குள் வைத்துக் கொள்ள முடியாத சதீஷ் யூனிட்டில் உள்ளவர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார். அதைக்கேட்ட யூனிட்டோ ஹெல்புக்கு எங்களைக் கூப்பிட்டிருந்தா நாங்களும் வந்திருப்போம்ல.. என்று சதீஷை கலாய்த்திருக்கிறார்கள்.
Read more ...

போட்ட ரெட் போட்டதுதான்! தயாரிப்பாளர் சங்கம் உறுதி !

ஒரு முக்கியமான சேனலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிணக்கு, கணக்கு வழக்கில்லாமல் நீளும் போலிருக்கிறது.


சேனலும் சும்மாயில்லை. ‘எங்களை தொழில் செய்ய விடாமல் தடுக்க நீங்கள் யார்?’ என்று கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 


இதையடுத்து கடும் கோபத்துடன் கூடிய தயாரிப்பாளர் சங்கம், எழுத்துபூர்வமாக யாரையும் தடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இனிமேல் எந்த நடிகர் நடிகைகளும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், சினிமா சார்ந்த தொழில் நுட்ப கலைஞர்களும் சம்பந்தப்பட்ட சேனல் நிகழ்ச்சிகளுக்கு செல்லக் கூடாது. ஜட்ஜ் ஆக இருந்து நிகழ்ச்சிகளுக்கு மார்க் போடக் கூடாது. படத்தின் பாடல் கிளிப்பிங்ஸ், படக்காட்சிகள், உள்ளிட்ட எதையும் தரக் கூடாது. முக்கியமாக அந்த சேனலுக்கு படத்தையே விற்க கூடாது என்கிற வரைக்கும் தங்கள் ஆத்திரத்தை கொட்டி தீர்த்தார்களாம்.



இறுதியாக நாளையே நடிகர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்க தலைமையை அழைத்து மேற்படி கட்டுப்பாடுகளை விதிக்க சொல்லி கேட்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கெல்லாம் சம்மதிக்கிற மன நிலையில்தான் இருக்கிறதாம் நடிகர் சங்கமும், மற்ற சங்கங்களும்!

Read more ...

புலி பாயும் நேரம் :விரைவில்



புலி வருது... புலி வருது!’ என உற்சாகத்தில்  இளைய தளபதி படை வீரர்கள் !!! 


விஜய் படத்துக்கு, 'வி ஆர் வெயிட்டிங்’ என இப்போதே செம எதிர்பார்ப்பு. அதை உணர்ந்தே ஃபிரேமுக்கு ஃபிரேம் பார்த்துப் பார்த்து மாஸ் ஆக்ஷன் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் 'புலி’ படக் குழுவினர். 'எந்த லெவலுக்கும் இறங்கி அடிப்போம். ஆனா, அதைப் பற்றி பப்ளிசிட்டி பண்ணிக்க வேண்டாம். தியேட்டர்ல பார்க்கிறப்ப 'ஷாக் சர்ப்ரைஸா’ இருக்கட்டும்!’ எனக் கனிவும் கண்டிப்புமாகச் சொல்லியிருக்கிறாராம் விஜய். 

 'விஜய் படத்தில் டான்ஸ், காமெடிதானே முக்கியம்!’ என நினைத்திருக்கிறார்கள் படத்தின் ஹீரோயின்கள் ஸ்ருதியும் ஹன்சிகாவும். ஆனால், ஃபேன்டசி படமான அதில், ஹீரோயின்களுக்கு காஸ்ட்யூம் முதல் நடிப்பு வரை செமத்தியான வேலை.

முன்பு போல '100 நாள்’ வசூல் டார்கெட் எல்லாம் இப்போது கோடம்பாக்கத்தில் கிடையாது. முதல் வாரம்தான் கலெக்ஷன் இலக்கு. அதனால் 'செப்டம்பர் - 17’ விநாயகர் சதுர்த்தி சமயம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை சமயம் 'புலி’க்கு ரிலீஸ் தேதி குறித்திருக்கிறார்கள்.

 பிரபு, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, விஜயகுமார், சுதீப், தம்பி ராமையா, கருணாஸ்... இன்னும் நீள்கிறது 'புலி’ பட நட்சத்திரப் பட்டியல். 







புலி’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள், விஜய் படங்களில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே புதிதாக இருக்குமாம். ஹாலிவுட் ஆக்ஷன் படமான 'டை ஹார்டு’ பட ஸ்டன்ட் மாஸ்டர்களில் ஒருவரான சாங்லினை 'புலி’க்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள். 1,000 பேர் பங்குபெறும் சண்டைக் காட்சி, படத்தின் அட்டகாச ஆக்ரோஷமாக இருக்குமாம்.

'தலைவா’, 'ஜில்லா’, 'புலி’ என மூன்று படங்களுக்கும் இடையில் 'லாங் லீவ்’ எடுக்கவே இல்லை விஜய். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இடைவெளி இல்லாமல் நடித்ததால், அடுத்து அட்லி படத்தில் நடிக்கும் முன் 'லீவ்’ எடுக்கவிருக்கிறார். ஜூன் மாதம்தான் விஜய் குழந்தைகளுக்கு 'சம்மர் வெகேஷன்’. குழந்தைகளை அழைத்துக்கொண்டு லண்டன் செல்லத் திட்டமிட்டிருக்கிறார் விஜய்.

விஜய்யின் குழந்தைகள் சஞ்சய், ஷாஷா சுட்டிகளாக இருந்தபோது படப்பிடிப்புக்கு அழைத்து வரும் விஜய், இப்போதெல்லாம் அவர்களை அழைத்து வருவது இல்லை. 'பசங்க வளர்ந்துட்டாங்க... ஷூட்டிங் போர் அடிக்கும்ல!’ என்கிறார் அந்த அன்புள்ள அப்பா.

'ஐ’ படத்தின் சீன லொகேஷன்களை லைக் செய்திருக்கிறார் விஜய். அதனால் அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சீனாவிலும் நடக்குமாம்.

பொதுவாக 120 நாட்கள் வரைதான் ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுப்பார் விஜய். ஆனால், 'புலி’க்கு மொத்தமாக 150 நாட்கள் கொடுத்திருக்கிறார். காரணம், விஜய் கேரியரின் மிக பிரமாண்ட சினிமாவாக உருவாகிக் கொண்டிருக்கிறது 'புலி’. அடுத்து அட்லி இயக்கும் படத்துக்கென தயாரிப்பாளர் தாணு, விஜய்க்கு கொடுக்கும் சம்பளம்... இதுவரை விஜய் வாங்காதது!
Read more ...

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap