என்னை அறிந்தால், அனேகன் பாக்ஸ் ஆபிஸ்! முழு விவரம்

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் அனேகன் படம் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதேபோல், என்னை அறிந்தால் படம் வெளிவந்து 2 வாரம் ஆனாலும், வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


இந்நிலையில் இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் மட்டும் தற்போது வெளிவந்துள்ளது. இதில் அனேகன் ரூ 1.27 கோடி வசூல் செய்துள்ளது.
என்னை அறிந்தால் இரண்டு வாரங்கள் சேர்த்து மொத்தம் 4.90 கோடி வசூல் செய்துள்ளது என சென்னை பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap