வதந்திகளை நம்பாதீர்கள்’-மனோரமா குடும்பத்தினர் வேண்டுகோள்

இந்திய சினிமாவில் மனோரமா என்ற நடிகையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் சில காலங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்.


இந்நிலையில் இன்று காலை சமூக வலைத்தளங்களில் மனோரமா இறந்து விட்டார் என்ற செய்தி பரவி வந்தது. இதனால் திரையுலகத்தினர் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஆனால், இது குறித்து அவருடைய பேரன் கூறுகையில் ‘பாட்டி நலமுடன் இருக்கிறார், தயவு செய்து யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம், மேலும் இது போன்ற செய்திகளை பரப்பாதீர்கள்’ என கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap