திருமணம் குறித்து நயன்தாரா அதிரடி முடிவு



தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது நண்பேண்டா, நானும் ரவுடி தான், மாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவை காதலித்து தோல்வியடைந்தவர். இதன் பிறகு மீண்டும் சிம்புவுடன் காதல் என்று ஒரு வதந்தி பரவியது.
ஆனால், அதெல்லாம் இல்லையாம் இனி சினிமாகாரர்கள் யாரையும் காதலிப்பதாக இல்லை, நல்ல வரன் வெளியில் அமைந்தால் செட்டில் ஆவது தான் இவரின் ப்ளானாம்.

No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap