சிம்புவின் கர்மா ட்வீட்டுக்கு இதுதான் காரணமா

சிம்புவின் படங்கள் வெளிவந்து 1 1/2 வருடங்கள் ஆனாலும், அவரை பற்றிய செய்திகள் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது.
சிம்பு சில நாட்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில், என்னை சிலர் இங்கு கிண்டல் செய்கிறார்கள், வெறுக்கிறார்கள், நான் அவர்களை மன்னித்தாலும், கர்மா அவர்களை ஒரு போதும் மன்னிக்காது’ என்று உருக்கமாக டுவிட் செய்திருந்தார்.
தற்போது சிம்பு, கர்மா என்ற பெயரில் சிங்கிள் ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில், சிம்பு வரிகளை எழுதி, பாட இருக்கிறார்.
“கடைசில கண்டம் ஆக போற, நீ கர்மாவால பேக்ல வாங்க போற” என்ற வரிகள் ஆல்பத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap