
இளைய சமுதாயத்தில் கவரும் விதத்தில் அங்காங்கே பல வித விருதும் வழங்கும் விழா, முன்னணி நட்சிரத்திரங்களின் முன்னிலை யார் என்ற வித்தியாசமான வாக்கு எண்ணிக்கை கள் நடைபெறுவது உண்டு.அதுவும் இந்த விருது வழங்கும் விழாவில் முன்னணி நட்சத்திரங்களின் வாக்கு எண்ணிக்கை மிக பிரபலம் சமீபத்தில் ஒரு பிரபல செய்தி தொலைக்கட்சி தமிழக ரசிகர்களிடைய ஒரு வாக்கு எண்ணிக்கை நடத்தியது.
அதாவது தமிழ் சினிமாவில் டபுள் ஆக்க்ஷன் ரோலில் உங்களை கவர்ந்தவர் யார் ?அதில் இளைய தளபதி விஜய் 4657 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார், அடுத்ததாக அஜித் 4438 வாக்குகள் இரண்டாம் இடத்தில் உள்ளார், இதில் ஒரு குறிப்பிட தக்க விஷயம் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் இரண்டே படங்கள் தான்.
No comments:
Post a Comment