ரஜினி, அஜித்திற்கு பிறகு ஓ காதல் கண்மணி செய்த சாதனை



மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஓ காதல் கண்மணி திரைப்படம் ரிலிஸாகவுள்ளது. இப்படத்தில் துல்கர், நித்யா மேனன், கனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டரைலர் கடந்த மாதம் வெளிவந்தது. தற்போது வரை இப்படத்தின் ட்ரைலரை 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இதற்கு முன்பு ரஜினி, அஜித், விக்ரம் படங்கள் மட்டுமே 40 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap