தனுஷ் சிவகார்த்திகேயன் மோதல்: மாரி ரஜினி முருகன் ஒரே நாளில் வெளியிட முடிவு

சிவகர்த்திகேயன் யை  வைத்து தனுஷ் தயாரித்த காக்கிசட்டை மற்றும் எதிர்நீச்சல் சிவகர்த்திகேயனுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது எதிர்பாரா வெற்றி ,அதிக பட வாய்புகள் என அவரை வெற்றியை  நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறார் , தனுஷின் உண்மை செல்லபிள்ளையாக இருந்த சிவகர்த்திகேயன் ,


இப்போது தனுஷ் கு நிகரான நடிகராக தரம் உயர்டபட்டுளார். ஏற்கனவே காக்கிசட்டை சம்பள பாக்கி உள்ளதாக வெளியான தகவல்கள் உண்மை போல செய்திகள் வெளி வருகின்றன 


அது நட்சத்திரங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய மோதல் தயாராக உள்ளன என சினி வட்டாரங்கள் தெரிவிற்கின்றன .
அதை போல தனுஷ் மாரி பாடல்  வெளியீட்டு தற்போது ஜூன் 7 ஒத்திவைக்கப்பட்டுள்ளது அதே நாளில், சிவகர்த்திகேயன்  தன் ரஜினி முருகன் ஆடியோ வெளியீட்டு  மதுரையில்  நடக்கிறது என்று-அறிவித்தார் .

இதேபோல், தனுஷ் மாரி  ஜூலை 17 வெளியீட்டு   ஆகிறது அதே போல  ரஜினி முருகன் ஜூலை 17 வெளியீட்டு என அறிவிக்கப்பட்டுள்ளன .

No comments:

Post a Comment

GOOGLE PAGE

Like Us

Designed By newskolly Sitemap